காசுக்காக பீ..ய தீம்பியா? கணவரின் நறுக் கேள்வி..! அதிர்ந்து போன பூ நடிகை !

 

kasukkaga

அரசியல்ல.. இதெல்லாம் சகஜம்பபா.. என்ற கவுண்ட மணியின் டயலாக் தான் இன்று நிஜ அரசியலிலும் புகுந்து விளையாடுகிறது. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை யாருக்கும் மானம், சூடு, சொரணை, ஈவு, இரக்கம் இத்யாதி.. இத்யாதி எதுவும் கிடையாது. அவர்கள் கவனும் எல்லாம் போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக எடுப்பதிலேயே இருக்கிறது. 


அரசியலில் நிற்கணும். ஜெயிக்கணும். பதவி வாங்கணும். அதற்கு பிறகு, கான்ட்ராக்ட் வேலைகள் எடுத்து செய்யனும். அதில் "லம்ப்பாக" பணத்தை சுருட்டணும். இதுதான் அவர்களின் தாரக மந்திரமாகவே வைத்திருக்கிறார்கள். காரணம் ஓட்டுக்கு காசு, பணம், துட்டு, மணி, இதர பொருட்களை கொடுத்து மக்களின் அறியாமையை, ஏழ்மையை பயன்படுத்தி, அவர்கள் வென்று விடுகிறார்கள். அன்றாட தேவைகளுக்கு அலையாய் அலைந்து சம்பாதிக்கும் மக்களுக்கோ அது புரிவதில்லை. அன்றைய தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் கொடுக்கும் கையூட்டு பணம், இலவச பணம், ஓட்டுக்கு விலை கொடுக்கும் பணம் உபயோகப்படுகிறதா? அது போதும். அப்புறம் என்ன? அன்றைய பொழுது அமோகமாக கழிகிறதா? அது போதும். 


நாட்டு நலனாவது அக்கறையாவது, ஒன்றாவது. அவர்கள் இடையிடையில் கொடுக்கும் இலவசங்கள், விலையில்லா பொருட்கள் மற்றும் வருமானத்தை உறிஞ்சு குடிக்கும் மதுபான கடைகள் மட்டும் இருந்தால் போதும். இந்திய ஜனநாயகம் செம்மையாக நடக்கிறதாக அவனுக்கு ஒரு பகற்கனவு தோன்றி, அதில் லயித்து விடுகிறான். உண்மையை நிலைமையை உணர மறுத்து, மறத்து போய்விடுகின்றான். அன்றாட கூலி, விவசாய கூலி, வாரக்கூலி மற்றும் மாத சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்பவனுக்கு நாடு, நாட்டு மக்கள், அரசு, அரசின் பணிகள் குறித்தும் அறிவேதும் இருப்பதில்லை. 


அவன் தலைவன் காகாமாக கட்சியில் இருந்தாலும் ஓட்டுப் போடுகிறான்... மூக்ககாக கட்சியில் இருந்தாலும் ஒட்டுப் போடுகிறான். அட பதரே... அற்ப மூடனே.. அவன் அங்கிருந்து இங்கும், இங்கிருந்தும் அங்கும் தாவுகிறானே? எதற்கு? எப்போதாவது சிந்தித்ததுண்டா? ம்ஹூம்.. அவன் தலைவன் புகழ் பாடினால் ஒரு குவார்ட்டரும், ஒரு பொட்டலம் பிரியாணியும் கிடைக்கும். அதை வாங்கி தின்று, "வாமிட்" எடுத்து, வீட்டிற்கு தள்ளாடி சென்று, அங்கு பெண்டு பிள்ளைகளை வீட்டில், வீதியில் இழுந்து வந்து அடித்து மிதித்து தன்னுடைய ஆண்மையை நிரூபித்தால் போதுமானது. 


நாடாவது, மண்ணாவது, புண்ணாக்காவது...  எல்லாம் அவன் குடிக்கும் கால் லிட்டர் மதுவில் அடங்கி விடுகிறது. அவனுடைய உலகமே அதுதான். அப்படிப்பட்ட அரசியல் தலைவர்களின் தொண்டனாக, கட்சியின் காப்பாளனாகவே இருந்து விட்டு, அவர்களின் சார்பில் தீயால் வேலை செய்யும் குமாராக இருந்துவிட்டு, போய் சென்று சேர்ந்து விடுகின்றான். பிறகு? அதே பாணியில் தொன்று தொட்டு வரும் குலத்திலங்களும் அப்படியே...


அந்த வகையில்தான் ஒரு தமிழ் சினிமா நடிகை ஒரு கட்சியிலிருந்து ஒன்பது கட்சிக்கு தாவி, தன்னுடைய பிரச்னையை தீர்க்க, காசு பணம் சம்பாதிக்க, தன்னுடைய மக்களை காக்க (பெற்ற பிள்ளைகளை தான்) அவர் பகீரத பிரயத்தனம் செய்கிறார். அவரை ஒருவர் மொழிபோர் தியாகி என்று வர்ணிக்கிறார். அட.. மூடனே.. 


உனக்கு மூளையிருந்தால், அறிவிருந்தால்,சிந்திக்கும் ஆற்றல் இருந்தால் எப்படி இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை தாயிற்கு இணையாக பார்க்கப்படும் ஒரு மொழிக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அந்த பெண்மணியை அப்படி வர்ணிப்பாய்? 


நீ சார்ந்த கட்சிக்காக ஒரு பேச்சாளனாக கட்சி செய்த சாதனைகளை அடுக்கு. அதை விட்டு பெண் மணி யை போற்றி புகழும் புடுக்கா க இருக்காதே.. பரதேசி..!


அந்த பூ நடிகை , அவருடைய கணவனே வீட்டில் திட்டி தீர்ப்பதும், ஏன் இப்படி அடிக்கடி கட்சி மாறுகிறார் என்று கேட்டு மிரட்டும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி செய்வதால் தேவைகளை பூர்த்தி செய்யலாம். வேண்டிய பணம் கிடைக்கிறது என்று சொன்ன நடிகை , ரோஷமுள்ளா தமிழ் கணவர் என்ன கேட்டார் தெரியுமா? 


"காசுக்காக பீய திம்பியா நீ" என்று தான். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பணம் கொடுத்தால் , நானே பேண்டு தின்பேன் என்றாராம். இவர் என்ன செய்தால் , சொன்னாலும் கேட்கப்போவதில்லை என்று நினைத்த அவன் , இனி உன் கிட்ட பேசி பிரயோசமில்லை என்று சொல்லி மழுப்பி கொண்டே சென்று விட்டானாம். 


பொம்பள பேசி அடக்கத்தெரியாத போக்கத்தவனுக்கு பொண்டாட்டி எதுக்கடா என்று எங்கள் ஆச்சி சொன்ன சொலவடை தான் இப்போ எனக்கு நினைவுக்கு வந்து போகிறது. !

காசு கொடுத்தால் பீயை மட்டுமல்ல.. சாக்கடை நீரையே சலம்பி குடிக்கும் நாய்கள் தான் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அரசியல் சாக்கடை பன்றிகள்..!! 

Comments

Popular posts from this blog

சற்றுமுன்: விஜய் மகன் சன்ஜய்க்கு கொரோனோ தொற்றா? 15 நாள் தனிமைக்குப் பிறகு என்ன நடந்தது?

வேலைக்காரியை கவனித்த விஜய நடிகர் ! வீட்டுக்காரம்மாவுக்கு வந்த சந்தேகம்! என்ன நடந்தது தெரியுமா?